சட்டத்தை மீறுவோரை கண்காணிப்பதற்காக இலங்கை பொலிசார் உடலில் பொருத்தப்பட்ட விசேட கெமராவை பயன்படுத்துகின்றனர்.
முதல் கட்டமாக இந்த கெமராக்களை போக்குவரத்து பணியில் உள்ள பொலிசாருக்கு பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளதாக Senior DiG தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இந்த கேமராக்கள் மொபிடல் மூலம் பொலிசுக்கு வழங்கப்பட்டுள்ளது.