புத்தளம் சாஹிரா கல்லூரியில் தனிமைப்படுத்தும் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 82 பேர் இன்று வீடுகளுக்கு திரும்பினர்.
புத்தளத்தை சேர்ந்த 70 பேரும் மற்றும் மருதானையை சேர்ந்த 8 பேரும் சிலாபத்தை சேர்ந்த 4 பேரும் இதில் அடங்குகின்றனர்.
தனிமைப்படுத்தல் முகாமில் கடந்த 26 நாட்களாக தனிமைப்பட்டிருந்த குறித்த 82 பேருக்கு புத்தளம் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.
Friday, April 24, 2020
புத்தளத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 82 பேர் வீடு திரும்பினர்.
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »