கொழும்பு, பேலியகொட மீன் சந்தையின் மீன் வியாபாரிகள் 523 பேர் கொரோனாவை கண்டறியும் PCR பரிசோதனைகளுக்காக அழைத்து செல்லப்பட்டிருப்பதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பிலியந்தலையை சேர்ந்த மீன் வியாபாரி ஒருவருக்கு கொரோனா தொற்றியிருப்பது கண்டறியப்பட்டதை தொடர்ந்தே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.