நேற்று (23) வெலிசர கடற்படை முகாமில் 30 கடற்படை வீரர்களுக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டதை தொடர்ந்து வெலிசர முகாமை சேர்ந்த 4,000ம் வீரர்களும் அவர்களின் குடும்பங்களும் தனிமைப் படுத்தப்பட்டன.
அதே போல் வெலிசர முகாமுக்குள் இருக்கும் 150 விடுதிகளில் உள்ளவர்களும் தனிமைப் படுத்தப் பட்டனர்.
கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து யாரும் அச்சப்படத் தேவையில்லை எனவும் இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.