இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 309 இலிருந்து 310 ஆக உயர்ந்தது . குணமடைந்தோர் எண்ணிக்கை 100. இன்று இதுவரை கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தையில் 5 பேரும் இரத்தினபுரியில் ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ShortNews.lk