கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 309 ஆக அதிகரித்துள்ளது ! குணமடைந்தோர் எண்ணிக்கை 98. இவர்கள் கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ShortNews.lk