வெலிசர கடற்படை முகாமில் 29 க்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் கண்டு பிடிக்கப்பட்டதை அடுத்து கடற்படை முகாம் முற்றாக முடக்கப்பட்டதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த அனைத்து கடற்படை வீரர்களும் தனிமைப் படுத்தப்பட்டனர்.