Our Feeds


Thursday, April 23, 2020

www.shortnews.lk

சவுதி அரேபியாவில் 2.7 ரிச்டர் அளவுள்ள பூமி அதிர்ச்சி உணரப்பட்டள்ளது

 


சவுதி அரேபியாவில் 2.7 ரிச்டர் அளவு லேசான பூமியதிச்சி ஏற்பட்டுள்ளது.

இந்த பூமியதிர்ச்சி மக்கா பிராந்தியத்தின் குன்புதா பகுதியில் 9 KM ஆழத்தில் உணரப்பட்டுள்ளது என சவுதி அரேபியாவின் செய்தி ஏஜன்ஸி (SPA) அறிவித்துள்ளது.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »