பலியாயினர்; 25,607 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவிலிருந்து பரவத்துவங்கிய கொரோனா வைரஸ், ஐரோப்பியா, அமெரிக்காவில் அதிக உயிர்பலி வாங்கி வருகிறது.
ஐரோப்பாவின் பலி எண்ணிக்கை ஓரளவு குறைந்துள்ள நிலையில், அமெரிக்காவில் தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள்
இறந்து வருவது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 2,782 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை
45,340 ஆக உயர்ந்தது. 25,607 பேருக்கு புதிதாக
பாதிப்பு ஏற்பட்டதையடுத்து மொத்த பாதிப்பும் 8,19,164 பேராக உயர்ந்துள்ளது. இதுவரை 82,973 பேர்
கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.
அமெரிக்கா:
மொத்தம் பாதிக்கப்பட்டோர்: 8,19,164
மொத்தம் பலியானோர்: 45,340
மொத்தம் குணமடைந்தோர்: 82,973
இத்தாலி:
பாதிக்கப்பட்டோர்: 1,83,957
பலியானோர்: 24,648
குணமடைந்தோர்: 51,600
ஸ்பெயின்:
பாதிக்கப்பட்டோர்: 204,178
பலியானோர்: 21,282
குணமடைந்தோர்: 82,514
பிரான்ஸ்:
பாதிக்கப்பட்டோர்: 1,58,050
பலியானோர்: 20,796
குணமடைந்தோர்: 39,181
ஜேர்மனி :
பாதிக்கப்பட்டோர்: 1,48,453
பலியானோர்: 5,086
குணமடைந்தோர்: 95,200
இந்தியா :
பாதிக்கப்பட்டோர்: 20,080
பலியானோர்: 645
குணமடைந்தோர்:3,975