ஊரடங்கு சட்டத்தை மீறியதாக கடந்த 24 மணி நேரத்தில் 588 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 132 வாகனங்களும் கைப்பற்றப் பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது முதல் இன்று வரை 35,321 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 9,015 வாகனங்களும் இதுவரை கைப்பற்றப் பட்டுள்ளதாக ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
SHORTNEWS செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக்கில் பெற்றுக் கொள்ள
https://www.facebook.com/shortnewsTV/
WhatsApp Group இல் இணைந்து கொள்ள
https://www.facebook.com/shortnewsTV/
WhatsApp Group இல் இணைந்து கொள்ள