Our Feeds


Wednesday, April 22, 2020

www.shortnews.lk

மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது - மொத்தம் 330 ஆக உயர்வு

 


இலங்கையில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் தினைக்களம் அறிவித்துள்ளது.

இவர்கள் 2 பேருடன் இலங்கையில் கொரோனா நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 330 ஆக உயர்ந்துள்ளது.

105 பேர் இதுவரை குணம்பெற்றுள்ளனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »