அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கம் 08 லட்லத்தை நெருங்கியுள்ள நிலையில் அங்கு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது.
ஒவ்வொரு நாளும் ஆயிரக் கணக்கானவர்கள் அங்கு உயிரிழந்து வருவதினால் அமெரிக்கா என்ன செய்வதென்று அறியாது தினறி வருகின்றது.
இந்நிலையில் அமெரிக்காவில் வெளியாகும் பாஸ்டன் குலோப் பத்திரிக்கையில் முதல் 15 பக்கங்களில் இறந்தவர்களின் செய்திகள் இடம் பெற்றுள்ளமை அங்கு பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் அதிகரித்துள்ளது.