அக்குரணையிலிருந்து கொரோனா தடுப்பு முகாமுக்கு அழைத்து செல்லப்பட்ட எவறுக்கும் கொரோனா தொற்று இல்லையென்று உறுதி செய்யப்பட்டு இன்று அக்குரணைக்கு திருப்பி அனுப்பப் பட்டுள்ளனர்.
அக்குரணையில் கொரோனா தொற்று இருக்கலாம் என தடுத்து வைக்கப்பட்ட 144 பேரில் எவருக்கும் கொரோனா இல்லையென தெரிய வந்துள்ளது.