இலங்கையில் கொரோனா பரவும் பிராந்திய மட்ட நிலைமைகள் மற்றும் மாவட்ட ரீதியிலான கொரோனா பரவல் அளவு தொடர்பான புள்ளி விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
குறித்த புள்ளி விபரங்களின்படி கொழும்பில் அதிக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கொழும்பில் இதுவரை 130 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.