பொலன்னறுவையில் கொரோனா தொற்றுக்குள்ளான இராணுவ வீரர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து பொலன்னறுவை லங்காபுர பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் 12 கிராமங்கள் மொத்தமாக தனிமைப் படுத்தப் பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அங்கிருந்து 43 பேர் தனிமைப் படுத்தும் முகாம்களுக்கு அனுப்பப் பட்டுள்ளனர்.