இலங்கையில் மேலும் 11 கொரோனா நோய் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதுவரை 310 ஆக இருந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை இவர்களுடன் சேர்த்து 321 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 104 பேர் குணம் பெற்று வீடு சென்றுள்ளனர்.