இலங்கையில் உள்ள 25 மாவட்டங்களில் 11 மாவட்டங்களில் இதுவரை எவ்வித கொரோனா நோயாளிகளும் பதிவாக வில்லை.
கொரோனா அதிகம் பாதித்துள்ள மாவட்டமாக கொழும்பு, கலுத்தரை, கம்பஹா, புத்தளம், யாழ்பானம் மற்றும் கண்டி ஆகியவை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் கொழும்பிலேயே அதிக கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மாத்தளை, நுவரெலியா, அம்பாந்தோட்டை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இதுவரை ஒருவர் கூட கொரோனா தொற்றினால் அடையாளம் காணப்பட வில்லை.
கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படாத மாவட்டங்களை கீழுள்ள பட்டியலில் அறிந்து கொள்ள முடியும்.