Our Feeds


Thursday, April 23, 2020

www.shortnews.lk

இலங்கையில் மேலும் 03 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது - மொத்தம் 340

 


மேலும் 3 புதிய கொரோனா நோய் தொற்றாளர்கள் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இலங்கையின் மொத்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 340 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 107 பேர் குணம் பெற்று வீடுகளுக்கு சென்றுள்ளனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »